தமிழ் - தமிழ் அகரமுதலி
    வண்டு முதலியன ஒலித்தல் ; நிமிர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வண்டு முதலியன ஒலித்தல். (சங். அக.) To sound, buzz, hum as bees;
  • நிமிர்தல். (சங். அக.) To be erect;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. < நிமிர்-. Tobe erect; நிமிர்தல். (சங். அக.)
  • 4 v. intr. < இமிர்-. [K.nimir.] To sound, buzz, hum, as bees; வண்டுமுதலியன ஒலித்தல். (சங். அக.)