தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணம்வீசுதல் ; தோன்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணம்வீசுதல். விரை ஞாற வருதென்றல் (சூளா. இரத. 54). 1. To smell, emit an odour;
  • தோன்றுதல். கண்ணிழல் ஞாறிய காமர் பள்ளியுள் (பெருங். இலாவாண. 11, 51). 2. To appear, arise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < நாறு-. 1.To smell, emit an odour; மணம்வீசுதல். விரைஞாற வருதென்றல் (சூளா. இரத. 54). 2. To appear,arise; தோன்றுதல். கண்ணிழல் ஞாறிய காமர் பள்ளியுள் (பெருங். இலாவாண. 11, 51).