தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோட்டையின் ஏவறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோட்டையின் ஏவறை. ஞாயிலுஞ் சிறந்து (சிலப். 15, 217). Breast work in fortification, bastion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. component parts of a fortification, ஞாஞ்சில், மதிலுறுப்பு.

வின்சுலோ
  • [ñāyil] ''s.'' Component parts of forti fication--as ஞாஞ்சில், மதிலுறுப்பு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. ñāyal.] Breast-work in fortification, bastion; கோட்டையின்ஏவறை. ஞாயிலுஞ் சிறந்து (சிலப். 15, 217).