தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நியாயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்று நன்றரசர் ஞாயமே (பாரத. கிருட்டிண. 122). See நியாயம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see நியாயம், justice, right, equity.

வின்சுலோ
  • [ñāyam] ''s.'' (''also'' நியாயம்.) Reason, right, equity, எதார்த்தம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. ñyāya < nyāya.See நியாயம். நன்று நன்றரசர் ஞாயமே (பாரத.கிருட்டிண. 122).