தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறித்த பொருளை நேரே கூறாது வேறு வகையில் நினைவுபடுத்தும் ஒருவகைத் தந்திரவுத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறித்தபொருளை நேரே கூறாது அரிதும் பெரிதுமாக நலிந்து சூத்திரத்தை இயற்றுவதனாற் குறிப்பிடுகையாகிய தந்திரவுத்தி. (தொல். பொ. 666.) An art whereby the full content of a Sutra is merely indicated in general terms, one of 32 utti, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.An art whereby the full content of a sūtra ismerely indicated in general terms, one of 32utti, q.v.; குறித்தபொருளை நேரே கூறாது அரிதும்பெரிதுமாக நலிந்து சூத்திரத்தை இயற்றுவதனாற்குறிப்பிடுகையாகிய தந்திரவுத்தி. (தொல். பொ. 666.)