தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிதற்கு உதவுங் கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிதற்கு உதவுங் கருவி. புகையினால் எரியுள்ளது உணர்ந்தான். இது ஞாபகக்கருவி. (தொல். சொ. 74, உரை). That which serves as a means to knowledge, opp. to kāraka-k-karuvi;

வின்சுலோ
  • --ஞாபகவேது, ''s.'' Means of knowledge, as the organs of percep tion and the mental powers, distinguish ed from காரககருவி, and காரகவேது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jñā-paka +. That which serves as a means to knowledge, opp. to kāraka-k-karuvi; அறிதற்குஉதவுங் கருவி. புகையினால் எரியுள்ளது உணர்ந்தான்:இது ஞாபகக்கருவி (தொல். சொல். 74, உரை).