தமிழ் - தமிழ் அகரமுதலி
    உணர்தற்குரிய மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்பன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உணர்தற்குரிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள். (பு. வெ. 8, 33, உரை.) Sensory organs, being five, viz., mcy, vāy, kaṇ, mūkku, cevi, opp. to karum-ēntiriyam;

வின்சுலோ
  • ''s.'' The five organs of sense and perception, as the eye, &c. See இந்திரியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jñā-na + indriya. Sensory organs, being five, viz.,mey, vāy, kaṇ, mūkku, cevi, opp. to karum-ēntiriyam; உணர்தற்குரிய மெய், வாய், கண், மூக்கு,செவி என்னும் ஐம்பொறிகள். (பு. வெ. 8, 33, உரை.)