தமிழ் - தமிழ் அகரமுதலி
    முத்திமார்க்கத்தில் சிறந்ததாகிய ஞானபாதத்திற்குரிய ஒழுக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முத்திமார்க்கத்திற் சிறந்ததாகிய ஞானபாதத்திற்குரிய வொழுக்கம். (W.) Religious practice of a āṉi adopting the most advanced of the fourfold means of salvation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஞானவொழுக்கம்.

வின்சுலோ
  • ''s.'' Religious conduct ac cording to the higher stages, fourth or highest degree; prastice of the sage who has renounced secularities, to whom the pearl and its shell are of equal value; [''ex'' ஆசாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Šaiva.) Religious practice of a ñāṉi adopting the most advanced of the fourfold means of salvation; முத்திமார்க்கத்திற் சிறந்ததாகிய ஞானபாதத் திற்குரிய வொழுக்கம். (W.)