தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவிற்கு இருப்பிடமானவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [ஞானத்திற்கு இருப்பிடமானவன்] விவேகி. Wise person, as the abode of wisdom;

வின்சுலோ
  • ''s.'' The deity, as the source of wisdom; [''ex'' ஆகரம், mine.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ā-kara.Wise person, as the abode of wisdom; [ஞானத்திற்கு இருப்பிடமானவன்] விவேகி.