தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; கிணறு முதலிய வெட்டுதற்குரிய நிலத்தின் இயல்பைக் கூறும் கூவநூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிணறு முதலிய வெட்டுதற்குரிய நிலத்தின் இயல்பினைக்கூறுங் கூவனூல். ஞானவல்லியத் தரும்பொரு ணுனித்தனென் (பெருங். மகத.12, 17). A treatise dealing with the suitability of sites for sinking wells, tanks, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A treatise dealing with the suitability of sites forsinking wells, tanks, etc.; கிணறு முதலிய வெட்டுதற்குரிய நிலத்தின் இயல்பினைக்கூறுங் கூவனூல்.ஞானவல்லியத் தரும்பொரு ணுனித்தனென் (பெருங்.மகத. 12, 17).