தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவு உருவமான கடவுள் ; சிவன் ; அறிவுக்கு இறைவியாம் கலைமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவன். (திவா.) 2. šiva;
  • [அறிவுருவமானவன்] கடவுள். ஞாலமுண்டாய் ஞானமுர்த்தீ (திவ். திருவாய். 4, 7, 1). 1. God, as the embodiment of wisdom;
  • [ஞானத்திற்கு இறைவி] சரசுவதி. (திவா.) 3. Sarasvatī, as Goddess of Wisdom;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடவுள்சரச்சுவதிசிவன்.

வின்சுலோ
  • ''s.'' God, கடவுள். 2. Sarasvati, சரசுவதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. God, as the embodiment of wisdom; [அறிவுருவமானவன்] கடவுள். ஞாலமுண்டாய் ஞானமூர்த்தி (திவ். திருவாய். 4, 7, 1). 2. Šiva; சிவன்.(திவா.) 3. Sarasvatī, as Goddess of Wisdom;[ஞானத்திற்கு இறைவி] சரசுவதி. (திவா.)