தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஞானநெறி , முத்தி எய்தற்குரிய தலைசிறந்த ஞானபாதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முத்தியெய்துதற்குரிய நால்வகை மார்க்கங்களுள் தலை சிறந்த ஞானபாதம். (சி. சி. 8, 22, சிவாக்.) 2. (Saiva.) The path of wisdom, considered as the most advanced of the fourfold means of salvation, āṉa stage;
  • ஞானநெறி. 1. Life or path of religious contemplation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஞானநிலை.

வின்சுலோ
  • ''s.'' The sublime and spiritual parts of religion. 2. The course of life according to the highest degree of Saivism--as ஞானநிலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< jñāna +. 1. Life or path of religious contemplation; ஞானநெறி. 2. (Šaiva.) The path of wisdom, considered as the most advanced of the fourfold means of salvationñāṉa stage; முத்தியெய்துதற்குரிய நால்வகை மார்க்கங்களுள் தலை சிறந்த ஞானபாதம். (சி. சி. 8, 22, சிவாக்.)