தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருக்காளத்தியில் உள்ள உமாதேவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருக்காளத்தியிலுள்ள உமாதேவி. நானப்பூங்கோதையாள் பாகத்தான்காண் (தேவா. 1099, 9). Goddess of šri kāḷahasti;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Goddess of Šri Kāḷahasti; திருக்காளத்தியிலுள்ள உமாதேவி. ஞானப்பூங்கோதையாள் பாகத்தான்காண் (தேவா. 1099, 9).