தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவுநிலையில் நின்று அறிவு நூல்களை ஓதல் ; ஓதுவித்தல் முதலிய பூசனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஞானநிலையினின்று ஞானநூல்களை ஓதல் ஓதுவித்தல் முதலிய பூசனை. இறைவனடி யடைவிக்கு மெழின் ஞானபூசை. (சி. சி. 8, 23). Worship appropriate to āṉa stage consisting of studying, teaching, etc., of sacred knowledge;

வின்சுலோ
  • ''s.'' Spiritual worship, or worship appropriate to the fourth or highest degree.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Worship appropriate to ñāṉa stage consisting of studying, teaching, etc., of sacred knowledge; ஞானநிலையினின்று ஞானநூல்களை ஓதல் ஓதுவித்தல் முதலிய பூசனை. இறைவனடி யடைவிக்கு மெழின் ஞானபூசை (சி. சி. 8, 23).