தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவாகமம் நாற்பாதங்களுள் பதி , பசு , பாசங்களாகிய முப்பொருளைப்பற்றிக் கூறும் முதற்பகுதி ; காண்க : ஞானமார்க்கம் ; அருகக் கடவுளது திருமொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவாகமம் நாற்பாதங்களுள் பதி பசு பாசங்களாகிய முப்பொருளைப் பற்றிக் கூறும் முற்பகுதி. (பெரியபு. தில்லைவா. சூச.) 1. (šaiva.) First of the four parts of civākamam dealing with the three eternal verities, pati, pacu and pācam;
  • . 2. (Saiva.) See ஞானமார்க்கம், 2.
  • அருகக்கடவுளது திருமொழி. (சிலப், 10, 194, உரை.) 3. The sacred utterances of Jina;

வின்சுலோ
  • ''s.'' The fourth or highest degree in the Saiva system--as ஞானநிலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. (Šaiva.) First of the four parts ofcivākamam dealing with the three eternal veritiespati, pacu and pācam; சிவாகமம் நாற்பாதங்களுள் பதி பசு பாசங்களாகிய முப்பொருளைப்பற்றிக் கூறும் முதற்பகுதி. (பெரியபு. தில்லைவா. சூச.)2. (Šaiva.) See ஞானமார்க்கம், 2. 3. (Jaina.) Thesacred utterances of Jina; அருகக்கடவுளது திருமொழி. (சிலப். 10, 194, உரை.)