தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஞானத்தால் சிறந்த கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [ஞானத்தாற் சிறந்தவன்] கடவுள். (W.) God, as lord of spiritual knowledge;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடவுள், ஞானகுரு.

வின்சுலோ
  • --ஞானகுருபரன், ''s.'' God, the deity in human form, as spiritual teacher and illuminator of the advanced disciple. See ஞானகுரு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. God,as lord of spiritual knowledge; [ஞானத்தாற்சிறந்தவன்] கடவுள். (W.)