தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறைவனோடு ஆன்மா ஒன்றி நிற்கும் அனுபவநிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறைவனோடு ஆன்மா ஒன்றிநிற்கும் அனுபவநிலை. (சிவப். பிர. உண்மை. 34.) Mystic union of the individual soul with God, as in contemplation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஞானானுட்டிப்பு.

வின்சுலோ
  • --ஞானநிஷ்டை, ''s.'' The devotion of the ஞானி, as a silent worshipper, having the mind fixed on a divine object, &c.; a higher stage than ஞானசாதனை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +niṣṭhā. Mystic union of the individual soulwith God, as in contemplation; இறைவனோடுஆன்மா ஒன்றிநிற்கும் அனுபவநிலை. (சிவப். பிர. உண்மை. 34.)