தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் ; மெய்யறிவால் சிறந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தத்துவ ஞானத்தாற் சிறந்தவன். ஞானநாயக னிருந்தன னந்தணனடுங்க (கம்பரா. இரணியன். 23). 1. Master of spiritual knowledge;
  • கடவுள். 2. God

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடவுள், சிவன்.

வின்சுலோ
  • ''s.'' The Supreme Being as the author and object of ஞானம் to the devotee, or lord of spiritual illumina tion, கடவுள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Master of spiritual knowledge; தத்துவ ஞானத்தாற் சிறந்தவன். ஞானநாயக னிருந்தன னந்தணனடுங்க (கம்பரா. இரணியன். 23). 2. God; கடவுள்.