தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஞானத்தைச் சிந்தித்துத் தெளிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஞானத்தைச் சிந்தித்துத்தெளிகை. (சி. போ. பா. 8, 1, பக். 358.) Coming to a clear conclusion about the words of wisdom listened to;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Šaiva.) Coming to a clear conclusion about the words of wisdom listened to;ஞானத்தைச் சிந்தித்துத்தெளிகை. (சி. போ. பா. 8, 1,பக். 358.)