தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஞானவுபதேசவகை ; ஞான ஸ்நானக்கிரியை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஞானஸ்நானக்கிரியை. R. C. 2. Rite of baptism;
  • . 1. See ஞானவதி. (சி. சி. 8, 3, சிவாக். உரை.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஞானவுபதேசம்.

வின்சுலோ
  • ''s.'' The imparting of spiritual illumination, by the look of the guru in his official capacity, or fancied visible personification of the deity, by which the சஞ்சிதம் or former evils of the mature disciple are consumed and he is advanced toward heaven. Compare குருதீட்சை. 2. ''(R. C. usage.)'' The rite of baptism.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. See ஞானவதி. (சி. சி. 8, 3, சிவாக். உரை.) 2.Rite of baptism; ஞானஸ்நானக்கிரியை. R. C.