தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஞானத்தால் அறிதல் ; முக்கால உணர்ச்சி ; ஆசாரிய அருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்பார்வையாலன்றி ஞானத்தால் உணருகை. 1. Spiritual light or illumination; occult vision;
  • மலத்தைப்போக்கிப் பரஞானத்தை உண்டாக்குதற்குரிய ஆசாரிய கடாட்சம். (W.) 3. Guru's look of grace on a disciple dispelling malam and imparting illumination;
  • திரிகால வுணர்ச்சி. Colloq. 2. Second sight, knowledge of the past, present and future;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Spiritual light or illumination; occult vision;கட்பார்வையாலன்றி ஞானத்தால் உணருகை. 2.Second sight, knowledge of the past, presentand future; திரிகால வுணர்ச்சி. Colloq. 3. Guru's
    -- 1688 --
    look of grace on a disciple dispelling malamand imparting illumination; மலத்தைப்போக்கிப்பரஞானத்தை உண்டாக்குதற்குரிய ஆசாரிய கடாட்சம்.(W.)