தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஞானத்தால் அறிதல் ; முக்கால உணர்ச்சி ; ஆசாரிய அருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See ஞானதிருட்டி. (W.)

வின்சுலோ
  • --ஞானதிருஷ்டி, ''s.'' Spiritual light or illumination, said to be attained by exalted devotees. 2. The official look of the guru, on the advanced dis ciple, in the administration of the சிவ தீட்சை, supposed to dispel sin (மலம்) and impart illumination, &c. ஞானதிருட்டியைவிழித்தல். Opening the eyes of the mind, or awakening spiritual sight, as a guru for the benefit of his disciple.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeஞானதிருட்டி. (W.)