தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவு கைவரப்பெற்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோட்சசாதனத்தில் ஞானங் கைவரப் பெற்றோன். (சி. சி. 8, 32, சிவாக்.) Ascetic who has attained the āṉa stage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +siddha Ascetic who has attained the ñāṉastage; மோட்சசாதனத்தில் ஞானங் கைவரப் பெற்றோன். (சி. சி. 8, 32, சிவாக்.)