தமிழ் - தமிழ் அகரமுதலி
    மோட்சசாதன முறையில் ஞானநெறி அடைதற்கு வேண்டும் பயிற்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோட்சசாதனமுறையில் ஞான்நேறி அடைதற்கு வேண்டும் பயிற்சி. Practice in the devotions of the āṉa stage;

வின்சுலோ
  • --ஞானசாதனை, ''s.'' Prac tice in the devotions of the ஞானி before he has arrived at the fourth or highest stage. See ஞானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Šaiva.) Practice in the devotions of the ñāṉastage; மோட்சசாதனமுறையில் ஞானநெறி அடைதற்குவேண்டும் பயிற்சி.