தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஞானநெறியில் ஒழுகுபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஞானநெறியிலே ஒழுகுபவன். ஞானசரிதரா நற்றவர்க்கும் (பாரத. வாரணா. 68) . Ascetic who follows the path of wisdom;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Ascetic who follows the path of wisdom; ஞானநெறியிலே ஒழுகுபவன். ஞானசரிதரா நற்றவர்க்கும்(பாரத. வாரணா. 68).