தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஞானத்தில் கூத்தாடும் சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [ஞானத்தில் கூத்தாடுபவன்] சிவன். ஞானக் கூத்தனொரு முர்த்திகொடு. (சிவப்பிர. 2, 31). šiva, as one who revels in wisdom;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Šiva, as one who revels in wisdom;[ஞானத்தில் கூத்தாடுபவன்] சிவன். ஞானக் கூத்தனொரு மூர்த்திகொடு (சிவப்பிர. 2, 31).