தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறையறிவு ; காண்க : ஞானதிருட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதிஞானம். 1. Spiritual perception;
  • . 2. See ஞானதிருஷ்டி. (W.)

வின்சுலோ
  • ''s.'' Spiritual perception. 2. Spiritual sight or vision of the ஞானி, Who professes to view at once all things in the universe.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Spiritual perception; பதிஞானம். 2. Seeஞானதிருஷ்டி. (W.)