தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவாகிய பார்வை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவாகிய பார்வை. ஞானக்கண்டா கனவொக்கும்பவந் துடை (அஷடப். திருவேங்கடத்த. 76). Spiritual vision, inward illumination, opp. to ūṉa-k-kaṇ;

வின்சுலோ
  • ''s.'' Spiritual sight, vision, illumination--oppos. to ஊனக்கண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஞானம் +.Spiritual vision, inward illumination, opp. toūṉa-k-kaṇ; அறிவாகிய பார்வை. ஞானக்கண்டா கனவொக்கும்பவந்துடை (அஷ்டப். திருவேங்கடத்த. 76).