தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டுதல் ; பொருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருந்துதல். மண் ஞாத்த கோட்ட மழகளிறு தோன்றுமே (தொல். எமுத்.146, உரை). To stick, adhere;
  • கட்டுதல்.-intr. To tie, fasten;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. v. n. binding, கட்டுதல், See under ஞா.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கட்டுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < யா-. tr. (யாழ். அக.)To tie, fasten; கட்டுதல்.--intr. To stick, adhere;
    -- 1684 --
    பொருந்துதல். மண் ஞாத்த கோட்ட மழகளிறுதோன்றுமே (தொல். எழுத். 146, உரை).