தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிபவன் ; ஆன்மா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிபவன். ஞானமென ஞேய ஞாதுரு வாகும் (திருமந். 2381). 1. One who knows;
  • திரிபுடியில் ஒன்றாய் அறிதற்கருத்தாவாகிய ஆன்மா. ஞாதுருவின் ஞானமற்று (தாயு. சின்மயா. 8). 2. Soul as the knower, one of tiripuṭi, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the mind or soul as having knowledge, experience, volition, etc.; one who comprehends or sees.

வின்சுலோ
  • [ñāturu] ''s.'' The mind or soul as having knowledge, experience, volition, intention, &c., அறிவுள்ளஆத்துமா. See ஞானம். W. p. 355. GNATRU.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jñātṛ. 1. One whoknows; அறிபவன். ஞானமென ஞேய ஞாதுரு வாகும்(திருமந். 2381). 2. Soul, as the knower, one oftiripuṭi, q.v.; திரிபுடியில் ஒன்றாய் அறிதற்கருத்தாவாகியஆன்மா. ஞாதுருவின் ஞானமற்று (தாயு. சின்மயா. 8).