தமிழ் - தமிழ் அகரமுதலி
    பங்காளி , தாயாதி ; சுற்றம் ; தொலையுறவினர் ; பதினோர் உருத்திரருள் ஒருவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏகாதசருத்திரரு ளொருவர். (தக்க யாகப். 443, உரை.) One of ēkālacaruttirar, q. v.;
  • சுற்றம். எனக்கு ஒரு ஞாதியுமில்லை. Loc. 2. Relations;
  • தூரபந்து. Loc. 3. Distant kinsman, one who does not participate in the oblations of food or water offered to deceased ancestors (R. F.);
  • தாயாதி. (பிங்.) ஞாதியர் கிளைக்கெலா நடுக்க நல்கியே (பாரத. வாரணா. 27). 1. Agnate;

வின்சுலோ
  • [ñāti] ''s.'' (''com.'' நாதி, ''pl.'' ஞாதிகள், ஞாதி யர்.) A kinsman or near relative on the father's side; the heir whose duty it is to perform the funeral rites, to defend the க்ஷூ

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jñāti. 1. Agnate; தாயாதி.(பிங்.) ஞாதியர் கிளைக்கெலா நடுக்க நல்கியே (பாரத.வாரணா. 27). 2. Relations; சுற்றம். எனக்கு ஒருஞாதியுமில்லை. Loc. 3. Distant kinsman, onewho does not participate in the oblations offood or water offered to deceased ancestors(R. F.); தூரபந்து. Loc.
  • n. < jñāti. One of ēkātaca-ruttirar, q. v.; ஏகாதசருத்திரரு ளொருவர். (தக்கயாகப். 443, உரை.)