தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஞானவான் ; அறிகிறவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See ஞாதுரு, 1. சிவன் ஞேயமும் ஆன்மா ஞாதாமும் என்னும்பொழுது (சி. சி. 4, 29, சிவாக்.).
  • ஞானவான். Colloq. 2. Wise person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a wise man (pl. ஞாதாக்கன் (com.) நாதாக்கள்).

வின்சுலோ
  • [ñātā] ''s.'' (''com.'' நாதாக்கள், ''pl.'' ஞாதாக் கள்.) The wise, the experienced, அறிந்தோன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jñātā nom. sing. of jñātṛ. 1. See ஞாதுரு, 1. சிவன் ஞேயமும் ஆன்மாஞாதாவும் என்னும்பொழுது (சி. சி. 4, 29, சிவாக்.).2. Wise person; ஞானவான். Colloq.