தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறியப்பட்டது ; அறிபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறியப்பட்டது. That which is known, comprehended;
  • . See ஞாதா, 1.அப்பயன் பொலிவுற நுகரு ஞநாதமும் (பாரத. இந்திரப்.1)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. that which is comprehended, அறியப்பட்டது. ஞாதசித்தாந்தம், being completely versed in science.

வின்சுலோ
  • [ñātam] ''s.'' That which is known, comprehended, அறியப்பட்டது. W. p. 354. GNATA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jñāta. That whichis known, comprehended; அறியப்பட்டது.
  • n. See ஞாதா, 1. அப்பயன்பொலிவுற நுகரு ஞாதமும் (பாரத. இந்திரப். 1).
  • n. See ஞாதா, 1. அப்பயன்பொலிவுற நுகரு ஞாதமும் (பாரத. இந்திரப். 1).