தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலப்பை ; மதிலுறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலப்பை. 1. Plough;
  • மதிலுறுப்பு. 2. A component part of a fortification;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (நாஞ்சில்), s. a plough; 2. component parts of a fortification including statues, figures and other fancy work ornamenting the walls, மதிலுறுப்பு.

வின்சுலோ
  • [ñāñcil] ''s.'' (''a change of'' நாஞ்சில்.) A plough, கலப்பை. 2. Component parts of a fortification, including statues, figures and other fancy work, ornament ing the walls, மதிலுறுப்பு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நாஞ்சில். (அக. நி.)1. Plough; கலப்பை. 2. A component partof a fortification; மதிலுறுப்பு.