தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொசுவகை ; மின்மினிப்பூச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மின்மினிப்பூச்சி. (அக. நி.) 2. Firefly, glow-worm;
  • கொசுகுவகை. (பிங்.) 1. A species of gnat;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a fire fly, a glow-worm, மின் மினிப்பூச்சி; 2. a kind of gnat கொசு வகை.

வின்சுலோ
  • [ñlvl] ''s.'' Fire-fly; glow-worm, மின் மினிப்பூச்சி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. A species of gnat;கொசுகுவகை. (பிங்.) 2. Firefly, glow-worm;மின்மினிப்பூச்சி. (அக. நி.)