தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாய் ; மயில் ; கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள். (சூடா.) 3. Toddy;
  • நாய். கூருகிர் ஞமலி (பட்டினப். 140). 1. Dog;
  • மயில். (பிங்.) 2. Peacock;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a peacock, மயில்; 2. toddy, கள்; 3. a dog, நாய்.

வின்சுலோ
  • [ñmli] ''s.'' A dog, நாய். 2. A peacock, மயில். 3. ''[prov.]'' Toddy, கள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. ஞெமல்-. 1. Dog;நாய். கூருகிர் ஞமலி (பட்டினப். 140). 2. [T.nemali, K. navil.] Peacock; மயில். (பிங்.) 3.Toddy; கள். (சூடா.)