தமிழ் - தமிழ் அகரமுதலி
    நண்டு ; கற்கடகராசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்கடகராசி. (சோதிடக்.) 2. Cancer in the zodiac;
  • நண்டு. (தொல். சொல். 452, உரை.) 1. [M. aṇṭu.] Crab, lobster;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see நண்டு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கற்கடவிராசி நண்டு.
கர்க்கடகவிராசி, நண்டு.
கர்க்கடகவிராசி, நண்டு.

வின்சுலோ
  • [ñṇṭu] ''s.'' A crab, a lobster, நண்டு. 2. Cancer of the Zodiac, கர்கடகவிராசி. Also written, நண்டு, and ஞெண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஞெண்டு. 1. [M. ñaṇṭu.]Crab, lobster; நண்டு. (தொல். சொல். 452,உரை.) 2. Cancer in the Zodiac; கற்கடகராசி.(சோதிடக்.)