தமிழ் - தமிழ் அகரமுதலி
    'ஞ' என்னும் எழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஞ என்னும் எழுத்து. ஞஃகா னுறழும் (நன். 124). The letter 'a';

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஞகரம்.

வின்சுலோ
  • [ñḥkāṉ] ''s.'' The letter ஞ்; [''ex'' கான்.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. The letter `ña'; 'ஞ'என்னும் எழுத்து. ஞஃகா னுறழும் (நன். 124).