தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சீரா3.
  • ஒருவகை இரத்தினக் குற்றம். (C. G.) Crack or cut in a gem, flaw in a precious stone;
  • வெல்லப்பாகு. 1. Treacle;
  • கோதுமை ரவை சர்க்கரை நெய் முதலியவற்றாலாகிய ஒருவகை இனிய உணவு. 2. A sweetmeat made of sugar, ghee and wheat flour;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. jīra. Crack or cutin a gem, flaw in a precious stone; ஒருவகைஇரத்தினக் குற்றம். (C. G.)
  • n. < U. sīrā. 1. Treacle; வெல்லப்பாகு. 2. A sweetmeat made of sugar, gheeand wheat flour; கோதுமை ரவை சர்க்கரை நெய்முதலியவற்றாலாகிய ஒருவகை இனிய உணவு.
  • n. < U. zīrāh. See சீரா.