தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சாதி6. ஜாதி ஜாதியான . . . பட்சிகளையும் சிருஷ்டித்தார் (விவிலி. ஆதியா. 1, 21).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. caste, see சாதி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சாதி.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • caati சாதி caste, jāti

வின்சுலோ
  • [jāti] ''s.'' Caste, &c. See சாதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jāti. See சாதி. ஜாதிஜாதியான . . . பட்சிகளையும் சிருஷ்டித்தார் (விவிலி.ஆதியா. 1, 21).