தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்விழிக்கை. 1. Waking;
  • விழிப்பு. (W.) 2. Wakefulness; vigilance;
  • பத்திரம். 3. Carefulness;
  • சுறுசுறுப்பு. ஜாக்கிரதை யுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும் (விவிலி. நீதி. 12, 24). 4. Diligence;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see சாக்கிரதை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சாக்கிரதை.

வின்சுலோ
  • [jākkirtai] ''s.'' Vigilance. See சாக்கிர தை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jāgra-tā. 1.Waking; கண்விழிக்கை. 2. Wakefulness; vigi-lance; விழிப்பு. (W.) 3. Carefulness; பத்திரம்.4. Diligence; சுறுசுறுப்பு. ஜாக்கிரதை யுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும் (விவிலி. நீதி. 12,24).