தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசாங்க வூழியத்தன்பொருட்டு ஒரு நிலத்தின் வருவாயைப் பாரம்பரியமாய் ஒருவர் அனுபவிக்கும்படி முகம்மதியராட்சியில் விடப்பட்டு வந்த நிலமானிய வகை. (I. M. P. 1819.) Tenure of land, common under Muhammadan government, by which the revenues of a certain tract of land were made over either unconditionally or on condition of performing some public service; hereditary assignment of land and of its rent as annuity

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see சாகீர்.

வின்சுலோ
  • ''s.'' See சாகீர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Persn. jāgīr. Tenure ofland, common under Muhammadan government, by which the revenues of a certaintract of land were made over either unconditionally or on condition of performingsome public service; hereditary assignment ofland and of its rent as annuity (R. F.); அரசாங்க வூழியத்தின்பொருட்டு ஒரு நிலத்தின் வருவாயைப் பாரம்பரியமாய் ஒருவர் அனுபவிக்கும்படிமுகம்மதியராட்சியில் விடப்பட்டு வந்த நிலமானியவகை. (I. M. P. 1819.)