தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நியாயஸ்தலத்தார் கடன் முதலியவற்றுக்காக ஒருவனது சொத்தைக் கைப்பற்றுகை. Mod. 1. (Legal.) Seizure, distraint, attachment;
  • அதிகாரவருக்கத்தார் ஒருவனது சொத்துக்களைக் கைப்பற்றிக் கொள்ளுகை. எவனாவது வராதேபோனால் அவனுடைய பொருளெல்லாம் ஜப்தி செய்யப்பட்டு . . . அவன் புறம்பாக்கப்படுவான் (விவிலி. எஸ்றா.10, 8). 2. (Legal.) Forfeiture; confiscation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Arab.) seizure, see சப்தி.

வின்சுலோ
  • ''s.'' Seizure. See சப்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Arab. zabti. 1. (Legal.)Seizure, distraint, attachment; நியாயஸ்தலத்தார் கடன் முதலியவற்றுக்காக ஒருவனது சொத்தைக்கைப்பற்றுகை. Mod. 2. (Legal.) Forfeiture;confiscation; அதிகாரவருக்கத்தார் ஒருவனது சொத்துக்களைக் கைப்பற்றிக் கொள்ளுகை. எவனாவதுவராதேபோனால் அவனுடைய பொருளெல்லாம் ஜப்திசெய்யப்பட்டு . . . அவன் புறம்பாக்கப்படுவான்(விவிலி. எஸ்றா. 10, 8).