தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொச்சை நாற்றத்தோடுகூடிய சுவை ; உவர்ப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உவர்ப்பு. 2. cf. சவர். Brackishness;
  • கொச்சைநாற்றத்தோடு கூடிய சுவை. 1. Greasy taste, as of goat's milk;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) a greasy taste, that of goat's milk; 2. brackishness சவர். சௌரானதண்ணீர், brackish water.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சவர்.

வின்சுலோ
  • [cauru] ''s. (Tel.) [loc.]'' A greasy taste, that of goats, milk. 2. As சவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. tcauru. [K.savuḷu.] (W.) 1. Greasy taste, as of goat'smilk; கொச்சைநாற்றத்தோடு கூடிய சுவை. 2. cf.சவர். Brackishness; உவர்ப்பு.