தமிழ் - தமிழ் அகரமுதலி
    களவு ; வீரம் ; ஏந்து ; வசதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களவு. (திவா.) Theft;
  • சௌகரியம். Colloq. .
  • வீரம். (சூடா.) Prowess, bravery, valour;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. bravery, valour, courage, fortitude, manliness, heroism, prowess, சவுரியம். சௌரியன்; a name of கன்னன், (Karna); 2. a valiant person; 3. an Asura slain by Subramania.

வின்சுலோ
  • [cauriyam] ''s.'' Bravery, valor, he roism, courage, fortitude, manliness, வீரம். See சவுரியம். W. p. 859. SOURYYA. 2. (''com.'' சோரம்.) Theft, pilfering, embezzling, களவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < caurya. Theft;களவு. (திவா.)
  • n. < šaurya. Prowess, bravery, valour; வீரம். (சூடா.)
  • n. Corr. of சௌகரியம். Colloq.