தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமால் ; சனி ; யமன் ; கன்னன் ; யமுனையாறு ; கவரிமான் மயிரால் அமைந்த அரச சின்னம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கன்னன். 3. Karna;
  • யமன். 2. Yama, the god of Death;
  • திருமால். (பிங்.) Visnu;
  • . Chowry. See சவரி.
  • யமுனை நதி. (பிங்.) The Jumna;
  • சனி 1. Saturn;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (சவுரி) s. Saturn, the planet, சனி; 2. a name of Vishnu; 3. a name of Karna; 4. Garuda, the vehicle of Vishnu; 5. Yama, god of death; 6. the wife of the Asura Taruka; 7. Durga, துர்க்கை.

வின்சுலோ
  • [cauri] ''s.'' (''also'' சவுரி) Saturn the planet, சனி. 2. A name of Vishnu, விஷ்ணு. W. p. 847. SOURI. 3. A name of Karna, கன்னன். 4. Garuda the vehicle of Vishnu, கருடன். 5. Yama, god of death, நமன். 6. The wife of the Asura, Taruka, தாருகன் மனைவி. 7. Durga, துர்க்கை. Compare கௌரி, சூரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sauri. (பிங்.) 1. Saturn;சனி. 2. Yama, the God of Death; யமன். 3.Karṇa; கன்னன்.
  • n. < saurī. The Jumna;யமுனை நதி. (பிங்.)
  • n. < šauri. Viṣṇu; திருமால்.(பிங்.)
  • n. < camarī. Chowry. Seeசவரி.