தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நாடு ; ஒரு பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சௌராஷ்டிரம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சௌராஷ்டிரம், s. one of secondary tunes; 2. a country.

வின்சுலோ
  • [caurāṭṭiram ] --சௌராஷ்டிரம், ''s.'' One of the secondary tunes, ஓரிராகம். 2. A country, ஓர்தேயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Seeசௌராஷ்டிரம்.