சூரியகதியைக் கொண்டு மாதவருடங்களை அளவிடும் முறை. சௌரமானபட்சத்தால் மாசித்திங்கள் கொள்ளார் (சீவக. 493, உரை). System of calculation of months and years based on the sun's course;
n. < id. +.(Astron.) System of calculation of months andyears based on the sun's course; சூரியகதியைக்கொண்டு மாதவருடங்களை அளவிடும் முறை. சௌரமானபட்சத்தால் மாசித்திங்கள் கொள்ளார் (சீவக. 493,உரை).