தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாந்தமுள்ளவன் ; புதன் ; சிவன் ; அருகன் ; சமணத்துறவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதன். (திவா.) 2. Mercury;
  • சமணத்துறவி. (சூடா.) 4. Jaina ascetic;
  • ஏகாதசருத்திரருள் ஒருவன். (திவா.) 3. A Rudra, or of ekātacaruttirar, q. v.;
  • சாந்தமுள்ளவன். 1. Person of gentle disposition;

வின்சுலோ
  • [caumiyaṉ] ''s.'' A meek or gentle person, சாந்தமுள்ளவன். 2. Mercury, regent of the planet, son of the moon--as சௌ மன். (சது.) 3. Argha, அருகன். 4. One of the eleven Ooruttirar, or Rudras, பதினொருருத் திரர்களிலொருவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saumya. 1.Person of gentle disposition; சாந்தமுள்ளவன்.2. Mercury; புதன். (திவா.) 3. A Rudra, oneof ekātacaruttirar, q.v.; ஏகாதசருத்திரருள் ஒருவர்.(திவா.) 4. Jaina ascetic; சமணத்துறவி. (சூடா.)5. Arhat; அருகன். (சங். அக.)