தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுபேறு ; யோகத்துள் ஒன்று ; உபநிடதத்துள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுபாக்கியம். இகபர சௌபாக்கிய மருள்வாயே (திருப்பு.177). 1. Auspiciousness, good fortune, prosperity;
  • நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 3. An Upaniṣad, one of 108;
  • யோகமிருபத்தேமுனுள் ஒன்று. (வருஷாதி.) 2. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. auspiciousness, சவு பாக்கியம்.

வின்சுலோ
  • [caupākkiyam] ''s.'' Auspiciousness, மிகுபாக்கியம். W. p. 946. SOUBHAG'YA. See சவுபாக்கியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saubhāgya. 1. Auspiciousness, good fortune,prosperity; மிகுபாக்கியம். இகபர சௌபாக்கிய மருள்வாயே (திருப்பு. 177). 2. (Astron.) A division oftime, one of 27 yōkam, q.v.; யோகமிருபத்தேழனுள் ஒன்று. (வருஷாதி.) 3. An Upaniṣad, oneof 108; நுற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.